Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
'ரஜினி 173 ' திரைப்படத்தில் ரஜினிக்கு Tailor கதாபாத்திரமா?

SOORIYAN GOSSIP - 'ரஜினி 173 ' திரைப்படத்தில் ரஜினிக்கு Tailor கதாபாத்திரமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில், கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கின்றது 'ரஜினி 173 '. இத்திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார்.

பல வருடங்களுக்குப்பின் கமல் - ரஜினி இப்படத்திற்காக கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் கதை குறித்து சிறிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹொலிவுட்டில் வெளிவந்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'The Outfit ' திரைப்படத்தின் தழுவலாக இத்திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் ரஜினிகாந்த் Tailor கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும், 70 காலகட்டத்தில் இத்திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top