Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
விஜய்யின் 100 அடி கட்டவுட்டை அகற்றிய இரசிகர்கள் !

SOORIYAN GOSSIP - விஜய்யின் 100 அடி கட்டவுட்டை அகற்றிய இரசிகர்கள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

198 Views
சென்சார் பிரச்சினை காரணமாக 'ஜனநாயகன்'  திரைப்படம் எப்போது வெளிவரும் என்ற திகதி இன்னும் உறுதி இல்லாமல் காணப்படுகின்ற நிலையில்  தற்பொழுது  ஜனநாயகன் திரைப்படத்தை   மறு  ஆய்வு செய்ய பரிந்துரை  அளிக்கப்படுள்ளது. 
இதனால் ஜனநாயகன் வெளியீட்டுக்காக காத்திருந்த கோடிக்கணக்கான இரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்தியா, நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி கட்டவுட் திரைப்பட வெளியீடு தாமதமானதால் இரசிகர்களால் அகற்றப்பட்டுள்ளது.


இதனால் ஜனநாயகன் வெளியீட்டுக்காக காத்திருந்த கோடிக்கணக்கான இரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்தியா, நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி கட்டவுட் திரைப்பட வெளியீடு தாமதமானதால் இரசிகர்களால் அகற்றப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top