Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
04
STR இன் புதிய திரைப்படம் விரைவில்!

SOORIYAN GOSSIP - STR இன் புதிய திரைப்படம் விரைவில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

84 Views
நடிகர் சிலம்பரசன் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இதையொட்டி இரசிகர்கள், திரைப்பிரபலங்கள் நடிகர் சிலம்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
"அரசன்" திரைப்படக்குழுவினரும் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், `Dragon' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவும் சிலம்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரும், சிலம்பரசனும் இணையும் திரைப்படத்தின் அப்டேட்டையும் பகிர்ந்துள்ளார்.


அதன்படி தானும், நடிகர் சிலம்பரசன் இணையும் திரைப்படம், `அரசன்' திரைப்படம் முடிந்ததும் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத்தின் தலைப்பு 'I' என்ற வார்த்தையில் ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top