Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தின் திகதி அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தின் திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

99 Views

இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'Peddi' திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இத் திரைப்படத்திற்கு AR. ரஹ்மான் இசையமைக்கிறார்.

இத் திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இத் திரைப்படத்தின் முதல் பாடலான 'சிகிரி' என்ற பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில்

இத் திரைப்படம் march மாதம் 27ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வெளியீட்டுத் திகதியை திரைப்படக்குழு அறிவித்தது.

அந்தவகையில் இத் திரைப்படம் April மாதம் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top