ஆரி அர்ஜூனன் நடிப்பில் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் நடித்துள்ளதுடன், கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும், பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.