Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
Maxwell இன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது- Ricky Ponting

SOORIYAN GOSSIP - Maxwell இன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது- Ricky PontingSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

430 Views
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுடன் ஆஸ்திரேலியா அணி வெளியேறியமை குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் Ricky Ponting கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு இந்த தொடர் மிக மோசமானதாக அமைந்தது.

தொடர் ஆரம்பிக்கும் முன்னரே Hazelwood மற்றும் Cummins ஆகியோர் காயம் காரணமாக விலகினர். முழு உடற்தகுதி இல்லாததால் முதல் போட்டியிலேயே Tim David உம் விலகினார்.

இது போன்ற உலக போட்டியை ஜெயிக்க வேண்டும் என்றால். சிறந்த வீரர்களும், அனுபவ வீரர்களும் ஒருங்கிணைந்து முக்கியமான தருணங்களில் கைகொடுக்க வேண்டும். அதை செய்யவில்லை.

2028-ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண போட்டியில் Glenn Maxwell இருக்கமாட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது போல் தோன்றுகிறது.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை எடுக்காததும் இந்த பின்னடைவுக்கு காரணம் என Ricky Ponting தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி க்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top