47வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
'KHxRK' என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் தொடர்பான Promo Video சமீபத்தில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் புதிய Poster ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.