ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ‘இவானா’ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை இவானாவுக்கு, புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.