Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
சதீஷ் நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் வெளியாகும் திகதியை உறுதிப்படுத்திய படக்குழு

SOORIYAN GOSSIP - சதீஷ் நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் வெளியாகும் திகதியை உறுதிப்படுத்திய படக்குழுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

145 Views
தமிழ் சினிமாவில் பல  திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென இரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சதீஷ்.  இவர் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து 'முஸ்தபா முஸ்தபா'  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 
பிரவீன் சரவணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். 'முஸ்தபா முஸ்தபா' திரைப்படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'முஸ்தபா முஸ்தபா' திரைப்படத்தின் வெளியீட்டு திகதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் இத்திரைப்படம் மார்ச் மாதம் 06ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top