Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’பாடல்

Gossip Sooriyan Fm - இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

243 Views
இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் "பவழ மல்லி" பாடல் YouTubஇல் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் பாடல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து சுருதி ஹாசனுடன் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல், வெளியான 24 மணி நேரத்திலேயே YouTubeல் 7.6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது இரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

வெளியான குறுகிய நேரத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று வரும் இந்த பாடல், தற்போது யூடியூபிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top