Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா.

SOORIYAN GOSSIP - தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

233 Views

இவர் 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'மாடர்ன் லவ் சென்னை' (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இவர் இயக்கி 2010ஆம் ஆண்டு வெளியான "ஆரண்ய காண்டம்" திரைப்படம் இந்த மாதம் 13ஆம் திகதி மீண்டும் வெளியீடு செய்யப்பட உள்ளதாக திரைப்படக்குழு poster ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் "ஆரண்ய காண்டம்" என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top