Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
11
மீண்டும் Bollywood சினிமாவில் நயன்தாரா!

SOORIYAN GOSSIP - மீண்டும் Bollywood சினிமாவில் நயன்தாரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
நடிகை நயன்தாரா  நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் Bolllywood சினிமாவில் கதாநாயகியாக நயன்தாரா அறிமுகமானார். அந்த திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக நயன்தார நடிக்கப்போகும் ஹிந்தி திரைப்படம் குறித்த அறிவிப்புக்காக இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

Bollywood சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சல்மான் கானின் அடுத்த திரைப்படத்தில் கதாநாகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top