இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 47வது திரைப்படத்தில் நடித்துவருகின்றர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்ற இந்நிலையில், சூர்யா 47 திரைப்பட காட்சி ஒன்றில் விசேட கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் நடிகர் சிம்பு இதற்கு எந்தவித பதிலும் இன்னும் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.