Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
தர்பூசணி பழத்தின் இந்த வெள்ளை பகுதியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

SOORIYAN GOSSIP - தர்பூசணி பழத்தின் இந்த வெள்ளை பகுதியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
92 சதவீதம் தண்ணீர் நிறைந்த தர்பூசணி கோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து, நீரேற்றத்தை அதிகரிப்பதில் முக்கிய பழமாக இருக்கிறது. 

தர்பூசணியில் நீரேற்றம் மட்டுமல்ல. உடலுக்கு தேவையான vitamin மற்றும் மினரல்களையும் உள்ளடக்கியது.
தர்பூசணி சாப்பிடும்போது பலர் அதன் சிவப்பு நிற சதைப்பற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு வெள்ளை நிற சதை, அதன் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் அவையும் சாப்பிடக்கூடியவைதான் என கூறுகிறார்கள் நிபுணர்கள்.

அதுமட்டுமன்றி அதில் பழத்தை காட்டிலும் கூடுதல் சத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வெள்ளை சதையின் சுவை கிட்டத்தட்ட வெள்ளரிக்காய் சுவையில் இருக்கும். எனவே அதை பெரும்பாலும் தவிர்ப்பது வழக்கம். அதேசமயம் அதையும் சாப்பிடலாம் என்பது பலருக்கும் தெரியாது என்பதும் கூடுதல் உண்மை. இந்த வெள்ளை நிற சதையில் குறைந்த சர்க்கரை அளவு, அதிக நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலம் சிட்ரூலின் உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top