Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
குறுகிய காலத்திலேயே அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் - இயக்குநர் வெற்றிமாறன்

SOORIYAN GOSSIP - குறுகிய காலத்திலேயே அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் - இயக்குநர் வெற்றிமாறன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

178 Views
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து 'அரசன்' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தத்  திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தத்  திரைப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் அரசன் திரைப்படம் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வெற்றி மாறன், "இந்த முறை கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகே படப்பிடிப்புக்கு சென்றேன். எனது மற்றப் படங்களை விட இந்தத் திரைப்படம் வேகமாக நிறைவடையும். சில நாட்களில் இந்தத் திரைப்படத்தின் காட்சிகளில் சிலவற்றை எங்களால் வெளியிட முடியும். அதுவரை நாங்கள் இந்த விடயத்தில் அமைதி காக்க விரும்புகிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top