Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் இவரா?

SOORIYAN GOSSIP - சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

164 Views

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்தத் திரைப்படம் 'தாய் கிழவி'. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஐயக்கியிருந்தார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் கடந்த 27 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

இந்நிலையில், தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் இயக்குநரை சிவகார்த்தியன் அறிமுகப்படுத்தினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top