Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
ஜி.வி.பிரகாஷின் ‘Happy Raj’ திரைப்படத்தின் Trailer ஐ வெளியிட்ட தனுஷ்.

SOORIYAN GOSSIP - ஜி.வி.பிரகாஷின் ‘Happy Raj’ திரைப்படத்தின் Trailer ஐ வெளியிட்ட தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

362 Views
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'Blackmail'. மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் ‘Happy Raj’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கெளரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலாக "ஆடினே இருப்பேன்" வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘Happy Raj’ திரைப்படத்தின் Trailer ஐ நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியாகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top