Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் நிறைவை அறிவித்து vedio ஒன்றினை வெளியிட்ட திரைப்படகுழு!

SOORIYAN GOSSIP - ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் நிறைவை அறிவித்து vedio ஒன்றினை வெளியிட்ட திரைப்படகுழு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views

நடிகர் ஜீவா, பேலிமி திரைப்படத்தின் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடித்த‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடா்ந்து சிவா மனசுல சக்தி திரைப்பட வெற்றிக்கு பின் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணியில் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top