Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
'கருப்பு' திரைப்படத்தின் கதாநாயகன் தளபதி விஜய் - பாலாஜி தெரிவித்த கருத்து வைரலாகியுள்ளது

SOORIYAN GOSSIP - 'கருப்பு' திரைப்படத்தின் கதாநாயகன் தளபதி விஜய் - பாலாஜி தெரிவித்த கருத்து வைரலாகியுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

111 Views
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’.இத்திரைப்படத்தில் திரிஷா மற்றும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி 'கருப்பு ' திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ‘கருப்பு’ திரைப்படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்யிடம் சொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததுடன், உடனே படத்தைத் தொடங்கவும் அவர் ஆர்வம் காட்டியதாக தெரிவித்தார். ஆனால், திரைக்கதையை முழுமையாக வடிவமைக்க கூடுதல் காலம் தேவைப்பட்டதால், அந்த திட்டம் அப்போது முன்னேறவில்லை என கூறினார்.

இதன் பிறகே நடிகர் சூர்யாவிற்கு கதை சொல்லப்பட்டுள்ளதாக ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டார். இந்தத் தகவல் இரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top