Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
தினமும் 10,000 அடிகள் நடப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

SOORIYAN GOSSIP - தினமும் 10,000 அடிகள் நடப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views
சமீபகாலமாக பிற உடற்பயிற்சிகளைவிடவும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்கு காரணம் வயது, உடற்தகுதி, இருப்பிடம் போன்ற எதுவுமே நடைப்பயிற்சிக்கு தேவைப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் சாதனங்கள் எதுவும் தேவைப்படாமல் தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக் கொள்ளும் எளிமையான பயிற்சியாக நடைப்பயிற்சி இருக்கிறது. அன்றாடம் 10,000 அடிகள் நடப்பது உடலில்  மாதிரியான மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்தும்.

இதயம் மற்றும் இரத்த நாளங்களின் செயல்பாடு மேம்படும். நடக்கும்போது தசை செயல்பாடுகள் மேம்படுவதால், இரத்தத்தில் குளுக்கோஸ் சரியாக உட்கரிக்கப்படும். இதன் காரணமாக சாப்பிட்டபின் இரத்த சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கவும், மன நலனை மேம்படுத்தவும் உதவும். பதற்றம், கோபம், எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் அதிகம் இருப்பவர்கள் அன்றாடம் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் அவற்றிலிருந்து தப்பிக்க முடியும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top