Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
இரண்டரை கோடி சம்பளத்துடன காஜல் அகர்வால்.....!

kajal agarval-salary-2.5 crore? - இரண்டரை கோடி சம்பளத்துடன காஜல் அகர்வால்.....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,226 Views

அட்லி  இயக்கத்தில்  வெளிவர  இருக்கும்  தெறி  திரைப்படத்தின்  படப்பிடிப்புகள்  இறுதிக்  கட்டத்தைஎட்டயுள்ளன. புத்தாண்டின்  நிமித்தம்  இத்திரைப்படம்  ஏப்ரல் மாதம்  14 ம் திகதி  வெளிவரவுள்ளது .கலைப்புலி  தாணு  இந்தபடத்தை தயாரித்துள்ளார்.

 


இந்த நிலையில்  தெறி படத்தினை  அடுத்து  விஜய்  தனது  60 வது  படத்தில்  நடிக்க  இருக்கிறார்.  இந்த  திரைப்படத்தை  அழகிய   தமிழ்  மகன்  திரைப்படத்தின்  இயக்குனர்  பரதனே  இயக்க  இருக்கிறார். தயாரிப்பாளர்  பாரதி  ரெட்டி, இயக்குனர்பரதன், இசையமைப்பாளர்  சந்தோஷ்  நாராயணன்  போன்ற  திரையுலகின்  முன்னணி  நட்சத்திரங்களின்  கூட்டில்            இந்தபடம் வெளிவர இருக்கிறது.

 

இந்த  படத்தின்  பூஜையின்  பொது  நாயகனான  விஜய்  வரவில்லை. இந்த  படத்திற்கு  மதி ஒளிப்பதிவு  செய்துள்ளார். இந்தநிலையில்  துப்பாக்கி, ஜில்லா  போன்ற  படங்களில்  நடித்து  எல்லோரது  மனதிலும்  இடம்  பிடித்த  காஜல் அகர்வால் மீண்டும்  இந்த  படத்தில்  நடிக்கிறார். காஜல்  அகர்வாலை  விஜயே  சிபாரிசு  செய்ததாகவும்  அதன்  காரணமாகவே  காஜல்அகர்வாலுக்கு  இரண்டரை  கோடி  ரூபாய்        சம்பளம் வழங்கப்படுவதாக அறியப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top