Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
பில் ஹியூஸிடமிருந்து கிடைத்த இறுதி SMS

;Last SMS from Phil Hughes - பில் ஹியூஸிடமிருந்து கிடைத்த இறுதி SMSSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

712 Views
கடந்த சில நாட்களுக்கு முன், லட்சக்கணக்கான ரசிகர்களை அழவைத்து, நிம்மதியாக நித்திரைக்கு சென்ற பில் ஹியூஸின் உயிர்த்தோழி ஊடகங்களுடன் தன் வேதனையை பகிர்ந்துகொண்டிருந்தார். 'மீகின் சிம்சன்' என்ற பெயர் கொண்ட இந்த பெண், பில் ஹியூஸிடமிருந்து தனக்கு கிடைத்த குறுந்தகவல்களைப் பற்றி மிக முக்கியமான விடயங்களைப் பகிர்ந்துக்கொண்டிருந்தார். அவற்றுள் உங்களுக்காக இதோ சில.

பில் ஹியூஸ் மரணிக்க இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னர், தனக்கு அனுப்பிய smsகளை, இவர் ஊடகங்களுக்கு காண்பித்துள்ளார்.

அதில் ; Loveu..Miss u… Love u..Miss u…என்று இரண்டு முறை குறிப்பிட்டிருந்தது.
Miss u… என்றால் நீ இல்லாததை நான் உணர்கிறேன் என்று அர்த்தம்.



அவர் மேலும் தெரிவிக்கையில் 'பில் ஹியுசும் நானும் முதலில் சந்தித்துக் கொண்டது, சிட்னி நகரிலுள்ள ஓர் உணவகத்தில் தான்;, முதலில் தன்னை கிரிக்கட் வீரராக இல்லாமல், ஒரு வங்கியில் பணிபுரிபரைப் போன்றே அறிமுகப்படுத்தியதாகவும், அன்றிலிருந்து இருவரும் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்ததாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் சிம்சன். மேலும் எந்த நாட்டிற்க்குச் சென்றாலும் அங்கிருந்து சிம்சனுடன் செல்பி எடுப்பதை ஹியூஸ் வழக்கமாக கொண்டிருந்ததாகவும், தன் வாழ்நாள் முழுவதும் அதை தன் அருகில் வைத்திருப்பேன் என்றும் ஹியூஸ் அடிக்கடி தன்னிடம் கூறுவார் என்றும் சிம்சன் தெரிவித்தார்.

ஹியூஸின் இறுதிச்சடங்கின் போது, அவுஸ்ரேலிய கிரிக்கட் அணியின் தலைவரான, மைக்கல் க்ளார்க், தன்னிடம் வந்து, 'ஹியூஸ் உன்னை எவ்வளவு நேசித்தான் என்று உனக்குத் தெரியும், அது எங்களுக்கும் தெரியும்' என்று கூறியதாகவும் சிம்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். சிம்சனோடு ஹியூஸ் எடுத்துக்ககொண்ட படங்கள் இதோ உங்களுக்காக






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top