Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
சினிமாவில் சச்சின்

sachin#cinema - சினிமாவில் சச்சின்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

386 Views
தன்னைப் பற்றி எடுக்கப்படும் சுயசரிதை சினிமாவில் தானே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.
       ''200 நொட் அவுட்'' எனும் பெயரில் அமைந்த மும்பை சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றுதான், பின்வரும் சுயசரிதையை படமாக்க ஆரம்பித்துள்ளது.

இப்படத்தை பிரபல இயக்குனர் மற்றும் பல விளையாட்டு பிரபலங்களை வைத்து படமெடுத்து புகழ் சேர்த்த ஜேம் இயக்குகிறார்.
பெயரிடாத இந்தப் படத்தில், நடிக்க ஆரம்பித்துள்ள சச்சின் தனது அனுபவங்களையும் ஒவ்வொரு படப்பிடிப்பிலும் இயக்குனரோடு பகிர்ந்து வருகிறார்.

விளையாட்டிலும் அரசியலிலும் அமோக ஆதரவோடும் பிரபலமாகவும் திகழும் சச்சின் டெண்டுல்கரின் இளமைக் கால வாழ்க்கை மற்றும் விளையாட்டுலகில் அவர் சந்தித்த சவால்கள், அதனை முறியடித்து வெற்றி கொண்ட பதிவுகளென அத்தனையும் இப்படத்தின் காட்சிகளாக இணைக்கப்படுள்ளன.
#நீங்களுமா? 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top