Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் திரைத்துறையினர்

Indian team wc 2015 # cinema artist - இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் திரைத்துறையினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
இந்தியை அணியின் இரசிகர்கள் மற்றும் இனியர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இதனால பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லி பல திரையுலக பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைச் சொல்லி, தமது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டுள்ளார்கள்.

அவர்களில், இந்திய அணி இதுவரை சென்றதற்கு வாழ்த்துக்களையும், போட்டியில் தோல்வியைத் தழுவியதற்கு கவலையினையும் பல இரசிகர்களோடு திரைப் பிரபலங்களான சுஷ்மிதா சென், சரத்குமார், சிம்பு, நிதின் சத்யா, அபிசேக் பச்சன் ஆகியவர்கள் தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவேற்றி வருகின்றனர்.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top