Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
விக்கி உண்மையில் கடிதம் அனுப்பினாரா?

Viki's letter causes tension between India and SL - விக்கி உண்மையில் கடிதம் அனுப்பினாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,998 Views
பாலியல்துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களை விடுவித்துக் கொள்வதற்காக, வடமாகாண முதலமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
இதன் மூலம் சீ.வி.விக்னேஸ்வரன் தமது அதிகாரத்தை மீறி இருப்பதாகவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

தமிழகம் பிரேமாந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல்துஸ்பிரயோகம் மற்றும் கொலைகள் தொடர்பில் நான்கு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களை விடுவிக்குமாறே முதல்வர் கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் இலங்கையில் உள்ள உறவினர்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களை மாத்திரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முறையான விளக்கத்தை பெற்றுக் கொள்ள முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொள்ள எமது செய்திப்பிரிவு பல தடவைகள் முயற்சித்தது.

எனினும் அவரது தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top