Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
வத்தளையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

ganja - வத்தளையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,550 Views
வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரளகஞ்சா தொகையை நேற்று காவற்துறையினர் மீட்டனர்.
 
 

இதுதொடர்பில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.
 
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கேரள கஞ்சா வியாபாரம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
 
இதன்படி இன்னும் பலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதனிடையே, கொக்கேய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் நவகம்புர – அலுபோமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சுமார் 50 லட்சம் பெறுமதியான கொக்கேய்ன் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர் 36 வயதான பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அவர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்படவுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top