Mahinda on contesting election - போட்டியிடுவதை நிச்சயமாக கூற முடியாதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,415 Views
அடுத்த பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிலையாவது குறித்து நிச்சயமாக கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசிரா தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரதமர் வேட்பாளருக்காக தாம் போட்டியிட்டால், வெற்றி பெறுவதற்கான வாய்பு இருப்பதாக குறிப்பிட்டார்.
யுத்ததின் போது, மனித உரிமைகள் மீறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி இதன்போது, நிராகரித்துள்ளார்.