Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, நடிகர் பார்த்திபன் படத்தின் மிக முக்கியமான பாத்திரமொன்றை ஏற்று நடித்துள்ள "குப்பத்துராஜா" திரைப்படம் விரைவில் திரை காணவுள்ளது.
1,744 Views
திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும் சமூக அக்கறையும், பொதுநலன் சார்ந்த கருத்துக்களையும் தனது நகைச்சுவை காட்சிகளில் புகுத்தி மக்களிடையே பகுத்தறிவு  சிந்தனையை விதைப்பவர் 'ஜனங்களின் கலைஞன்' என்ற பெருமை பெரும் சின்னக்கலைவாணர் நடிகர் விவேக்.
1,251 Views
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
1,966 Views
வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முடிந்தது.
1,208 Views
தனக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறினார்.
1,047 Views
செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பதுபோன்ற மோகன்லால் பட காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,142 Views
நடிகைகள் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1,076 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,801 Views
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் கசோகியின் பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
1,664 Views
அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டிற்குள் நுழைய முயன்ற சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1,072 Views
வெப்பமான காலநிலை இலங்கையை மட்டுமன்றி இந்தியாவையும் ஆக்கிரமித்து வருகின்றது.
3,172 Views
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் அதிக படங்களில் நடித்திருக்காவிட்டாலும் ரசிகர்களின் கனவில் தோன்றும் அளவுக்கு உள்ளங்களை தன் அழகால் கொள்ளை கொண்டவர் கேரளத்து இளம் சிட்டு நடிகை பாவனா.
1,483 Views
திரையுலகப் பிரபலங்களை பொறுத்தவரைக்கும் சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை எனலாம். எப்போதுமே தம்மை ஊடக வெளிச்சத்தில் வைத்துக் கொள்வதற்காக பிரபலங்களும் இப்படியான சர்ச்சைகளை கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு புதியதொரு சிக்கலில் மாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1,189 Views
ஆங்கிலத்தில் ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்த டனியா மல்லெட் மரணமடைந்துள்ளார்.
1,146 Views
சமூகத்தில் நடக்கும் ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி, ‘ஆத்தா’ என்ற படம் தயாராகிறது.
1,052 Views
[1]      «      1117   |   1118   |   1119      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top