Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
03
ஆணவக் கொலைகளை கண்டிக்கும் சத்தியராஜ் + சரண்யா இணையும் படம்

SooriyanFM Gossip - ஆணவக் கொலைகளை கண்டிக்கும் சத்தியராஜ் + சரண்யா இணையும் படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,054 Views
சமூகத்தில் நடக்கும் ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி, ‘ஆத்தா’ என்ற படம் தயாராகிறது.
ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி, ‘ஆத்தா’ என்ற படம் தயாராகிறது. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் ஜீன்ஸ்காந்த்.

படத்தை பற்றி இவர் கூறும்போது, “ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டும். சாதி-மதத்தோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் படம், இது.

ஆணவ படுகொலைகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய இந்த கதைக்கு, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கிறேன். ஜீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. தேனி, வீரபாண்டி, கம்பம், கோம்பை, மேகமலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது” என்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top