Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சமூகத்தில் நடக்கும் ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி, ‘ஆத்தா’ என்ற படம் தயாராகிறது.
1,053 Views
நடிகை சமந்தா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததினால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1,337 Views
இந்தியில் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தை நம்ம நடனப் புயல் பிரபுதேவா மீண்டும் இயக்குகிறார்.
991 Views
‘அவெஞ்சர்’ படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடி நடித்துள்ள பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
1,072 Views
தமிழகத்தின் திருமங்கலம் பகுதியில், மிகவும் சூட்சுமமான முறையில், சப்பாத்தியைக் கொண்டு  விநியோகிக்கப்பட்ட  பணத்தை கண்டுபிடித்த பெண் காவல்துறை அதிகாரியைப் பற்றிய செய்தியொன்று  தீயாக பரவி வருகின்றது. 
2,770 Views
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, உடன் கைது செய்யப்பட்ட வேண்டும் என, பல திருநங்கைகள் ஒன்றிணைந்து வலியுறுத்தல் விடுத்துள்ளனர். அத்துடன், விஜய் சேதுபதியை கைது செய்ய தம்முடன் இணைந்து அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
6,983 Views
இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், அண்மையில் தமது குப்பத்து ராஜா படக்குழுவுடன் இணைந்து, ரசிகர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய  ஜீ.வி.பிரகாஷ், தனது திரைத்துறை பிரவேசத்தில் பல புதுவித அனுபவங்களை பெற்றதாக  தெரிவித்தார். அத்துடன், சவால்மிக்க பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்ற எண்ணம், அதிகளவில் ஊற்றெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
702 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,502 Views
ஏப்ரல் 2 ம் திகதியான இன்று உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது 1967-ம் ஆண்டு முதல் இந்த குழந்தைகள் புத்தக தினம் கொண்டாட பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்
878 Views
கூகுள் நிறுவனம் தனது gmail சேவையினை உருவாக்கி 15 வருடங்கள் கடந்த நிலையில் இந்த 15 வருட நினைவினை கொண்டாடும் முகமாக ஜிமெயில் சேவையின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் முன்பை விட மேம்படுத்தியுள்ளனர் அது மட்டும் இல்லாமல் மின்னஞ்சல் பின்னர் அனுப்ப ஷெட்யூல் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
760 Views
நாம் பொதுவாக காணும் சம்பவங்களுக்கு அப்பால், சில விசேட தன்மைகளுடன் சிலவற்றை காணும்போது அதை நாம் அதிசயமாக பார்க்கின்றோம். அது ஒரு உயிரினமோ அல்லது மரம் செடியோ மனிதனின் அசாத்திய திறமையாகவோ இருக்கலாம்.
 
1,194 Views
ஆசிரியர் ஒருவர் நைட்ரேட்  விஷம் கலந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கிய சம்பவம் ஒன்று, சீனா நடந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
1,218 Views
காலத்தால் அழியாத படங்களை அளித்த இயக்குனர் தான் எங்கள்  மகேந்திரன்.
2,003 Views
ஏப்ரல் முதலாம் திகதி உலக முட்டாள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது நண்பர்கள் வட்டாரத்தில் இது மிகவும் கலகலப்பான ஒரு நாளாக இருக்கும்  இருந்தாலும் இப்போது பல நிறுவனங்களே இந்த நாளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதில் ஆர்வமாக உள்ளது.
3,065 Views
இன்று, ஆட்டிசம் என்று நம்மால் அறியப்படுகின்ற சர்வதேச மதியிறுக்க விழிப்புணர்வு தினம்.

இந்நிலையில், ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். அத்தோடு, ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
1,634 Views
[1]      «      1118   |   1119   |   1120      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top