கூகுள் நிறுவனம் தனது gmail சேவையினை உருவாக்கி 15 வருடங்கள் கடந்த நிலையில் இந்த 15 வருட நினைவினை கொண்டாடும் முகமாக ஜிமெயில் சேவையின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் முன்பை விட மேம்படுத்தியுள்ளனர் அது மட்டும் இல்லாமல் மின்னஞ்சல் பின்னர் அனுப்ப ஷெட்யூல் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் கூடுதலாக ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பயனரின் எழுத்து முறைகளை கற்றுக் கொண்டு, மின்னஞ்சல்களை எழுதும் போது அவர்களுக்கு ஏற்றவாரு பரிந்துரைகளை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது அதுமட்டும் அல்லாமல் ஷெட்யூல் வசதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இந்த வசதியினூடாக பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு பயனர் விரும்பும் நேரத்தில் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்.