Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

'எனக்கா ரெட் கார்டு... எடுத்துப் பார் ரெக்கார்டு' என்ற பாடல் வரிகளுக்கு சற்றும் குறையாமல், கெத்தாக சுற்றிவருகிறார் சிம்பு.
1,690 Views
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளியான படம் `சர்வம் தாளமயம்'.
963 Views
இயற்க்கை அனர்த்தங்கள் அடிக்கடி உலகளாவிய ரீதியில் ஏற்படுவதும், அதனால் பல உயிர்கள் பலியாவதும், உடைமைகள் இலக்கப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நிலநடுக்கம் பற்றி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையிலான Shake Alert என்ற செயலி பயன்பாட்டுக்க வந்துள்ளது.
1,144 Views
செல்வகண்ணன் இயக்கத்தில் அலெக்ஸ், அஞ்சலி நாயர் ஜோடியாக நடித்துள்ள நெடுநல்வாடை படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
2,571 Views
தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.
1,730 Views
ஒருநாளின் ஆரம்பமே நம்மில் பலருக்கு தேநீரோடுதான் ஆரம்பிக்கிறது. தேநீர் அருந்தினால்தான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும் என்ற அளவுக்கு தேநீரில் மோகம் கொண்டிருக்கிறோம்.
5,618 Views
வடிவுக்கரசியின் வீட்டில் இருந்த அவரது தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து, புகழ் பெற்ற நடிகை  வடிவுக்கரசி. 
1,478 Views
மகிழ்ச்சியான நாடுகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின் பட்டியல் நேற்று வெளியானது. இதன்படி இலங்கைக்கு 130 ஆவது இடம் கிடைத்துள்ளது. 
813 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
2,080 Views
இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தை, ஒன்று 60 அடி ஆழமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாகவும் குழந்தையை மீட்கும் தீவிர பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் கவால்துறையினர் ஈடுபட்டுவருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாநிலத்தின் 'ஹிசார் மாவட்டத் தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
5,404 Views
பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையான முறையில் எச்சரிக்கை செய்துள்ளது. மீண்டும் இந்தியாவில், தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டால் பாகிஸ்தான் பெரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
1,359 Views
நியூசிலாந்தில் Semi-automatic , அசால்ட் (Assault )ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசங்கம் அறிவித்துள்ளது.
1,317 Views
Google நிறுவனம் 11, 643 கோடி இந்திய ரூபாய்களை அபராதம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
1,103 Views
நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஒரு பேருந்து தமிழகம் முழுவதும் சுற்றிவர உள்ளது.
1,304 Views
மணிரத்னம் தயாரித்துவரும் படத்துக்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1,260 Views
[1]      «      1126   |   1127   |   1128      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top