Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

காமெடி நடிகராகக் கலக்கிவரும் ரோபோ சங்கர், தற்போது பாடகராகவும் அறிமுகமாகிறார்.

‘சிவாஜி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த போஸ் வெங்கட், முதன்முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
980 Views
'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஏன் நடிக்கக் கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, பிரபல செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
1,368 Views
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.
933 Views
பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்கார சம்பவத்திற்கு நடிகர்-நடிகைகள் வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை முகநூல் மூலம் நட்பு ஏற்படுத்தியும், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியும் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் 4 பேர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு நடிகர்-நடிகைகள் வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2,246 Views
ஆயுத எழுத்து படத்திற்குப் பிறகு, சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யாவும், மாதவனும் முதன் முதலாக இணைந்து நடித்து இருந்தனர். இந்த படம் 2004-ல் திரைக்கு வந்தது. அதன்பிறகு கமல்ஹாசனும், மாதவனும் நடித்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
1,599 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,626 Views
சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சமீபத்தில் சவுதி நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் புறப்பட்டு சென்றது.
 
966 Views
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் John R. Bolton தெரிவித்துள்ளார்.
 
743 Views
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தெரியாதவர்கள் இல்லை. அந்தளவிற்கு பேராசிரியர் ஒருவரின் நடவடிக்கை ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
934 Views
இப்போதெல்லாம் பெண்களுக்கு போட்டியாக ஆண்களும் அலங்கரிப்பதில் தனி நேரம் ஒதுக்கி வருகின்றார்கள்.
2,337 Views
நம் இந்துக்களிடத்தில் தாலிக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தாலி தங்கமாகவோ ஆபரணமாகவோ மட்டும் பார்க்கப்படுவதில்லை. தாலி உறவு சம்பந்தப்பட்டது. தெய்வீக உணர்வுடன் இரண்டறக் கலந்து பந்தத்தின் அடையாளம் தாலிதான்.
4,636 Views
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கோபத்துடனும், வேதனையுடனும் பதிவிட்டு வரும் இந்த நிலையில், அயோக்யா படத்தின் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
1,797 Views
பொள்ளாச்சியில் பாலியல் கொடூரங்களை நடத்தி வந்த கும்பல் கடந்த 7 வருடங்களாக எந்த இடையூறும் இன்றி யாரிடமும் மாட்டாமல் பெண்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்து இருக்கிறது.

4,008 Views
புதிய சேனலில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக வெளியான தகவலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
3,021 Views
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாசமாக பட நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கவே 37 டேக் வாங்கியுள்ளார்.
4,213 Views
[1]      «      1132   |   1133   |   1134      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top