Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

திரையுலகின் முன்னணி நடிகராக தற்போது அடையாளப்படுத்தப்படும் நடிகர்  அருண் விஜய் ஆவார். இவர் நடித்து வெளிவந்த  தடம் திரைப்படம் விரைவில்  தெலுங்கில் வெளிவரவுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. அருண் விஜய் நடித்துள்ள  தடம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், அருண் விஜய்க்கான பட வாய்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன. 
1,670 Views
அன்னை தெரசா வாழ்க்கை படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசியல் தலைவர்கள், நடிகர்- நடிகைகளின் வாழ்க்கை கதைகளை படமாக்குவதில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
1,519 Views
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை திரையுலகினர் கண்டித்தும், கருத்துக்கள் கூறியும் வருகிறார்கள்.
2,338 Views
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரும்புத்திரை படம் மூலம் பிரபலமான மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
1,504 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,552 Views
தென்அமெரிக்கா கண்டத்தில் அழகிய நாடு என்றால், பெரு நாட்டிற்கு ஒரு தனி இடமே உண்டு.
1,105 Views
இந்தக் கோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது தொடர்பில் உங்களுக்கு என்னனென்ன விடயங்கள் தெரியும்? சரியான பராமரிப்பு இல்லை என்றால் உங்கள் கூந்தல் உங்களிடம் இருந்து சென்றுவிடும். இதற்கு நாம் சில வழிமுறைகளை செய்தே ஆகவேண்டும். கோடை கால வெயில் கடுமையாகப் இருப்பதால் ரசாயனம் கலந்த டை, ஷாம்பு போன்றனவற்றை தவிர்த்தால் நன்று என்று வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றார்கள். உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும்.
1,467 Views
தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோ என்று ஒரு கலக்கு கலக்கி வருகின்றவர்கள். கணவன் மனைவி இருவரும் நடிப்பில் பெரிய ஈடுபாட்டில் உள்ள நிலையில், அவர்களது மகள் நியதியும் ''96 '' படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார்.
3,815 Views
இந்தியாவின் மும்பை உள்ள தேனா வங்கியில் திருட்டில் 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது. கடந்த மாதம் 2-ந் திகதி குறித்த மூவரும் வங்கியின் கழிவறை வழியாக உள்ளே சென்றுள்ளார்கள். உள்நுழைந்த அவர்கள் வங்கி லொக்கெர்ஸை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
822 Views
போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான Cardinal George Pellலுக்கு, 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1,006 Views
தொழில்நுட்பம் அதுபாட்டுக்கு மின்னல் வேகத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. நாளாந்தம் புதிய புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் நாங்கள் தாயாராகி வருகின்றோம்.
887 Views
தன்னுடைய அழகிய நடிப்பால் அனைவரையும் கவரும் நடிகை ஜோதிகா.

ஐந்து ரூபாவிற்கு நடிக்க சொன்னால் ஐந்து கோடிக்கு ஏற்றால் போல் நடிக்கும் நடிகை ஜோதிகா என்றும் ஒரு பேச்சு இருக்கத்தான் செய்கின்றது.

இருந்த போதும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் ஜோதிகா.
1,197 Views
வாழ்நாளில் நாம் சுமார் 2,40,000 முறை கொட்டாவி விடுகிறோம் தெரியுமா?
1,417 Views
ஸ்லோவேனியா நாட்டில் ஒரு பெண் தனது குடும்பத்துக்கு உதவும் பொருட்டு காப்பிட்டு பணத்துக்காக தனது கையை வெட்டிக்கொண்டதாக ஸ்லோவேனியா நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

முறைகேடாக காப்பிட்டு பணத்தை கோருவதற்காக உறவினர்கள் உதவியுடன் வட்டரம்பம் மூலமாக அந்தப்பெண் கையை வெட்டிக்கொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


776 Views
வட இந்திய நடிகையாக இருந்தாலும் "உன்னாலே உன்னாலே" திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலக ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர் நடிகை தனிஷா.
741 Views
[1]      «      1131   |   1132   |   1133      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top