Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகை சயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தில் ஒரு சில திரைப்பிரபலங்கள் மட்டும் தான் கலந்துக்கொண்டார்களாம். மொத்தமே 150 பேர் வந்ததே பெரிய விடயம் தான். 
7,285 Views
இளைய நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இது இரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
1,301 Views
ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
1,181 Views
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்போர் சதவீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் தேர்தல் நிர்வாகம் இறங்கி உள்ளது.
2,195 Views
ஒரு பாடல் மூலமாக, சினிமாவுலகில் ஆழக் காலூன்றிய பிரியா வாரியர், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
2,512 Views
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன், விமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க Idea கேட்டமை தொடர்பிலான செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு வருகின்றன.
1,384 Views
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள் உள்ள அனைத்து இடங்களிற்கும் பரவி, மிகப்பெரிய அச்சத்தையும் பல்வேறுபட்ட கேள்விகளையும் உருவாகியுள்ளது.
1,433 Views
நாம் நாளாந்தம் கொள்ளை அடிப்பு தொடர்பான செய்திகளை அதிகம் படிக்க தவறவே மாட்டோம். அந்தளவிற்கு கொள்ளைக்காரர்கள் மலிந்துவிட்டார். சிலர் கொள்ளை அடிப்பதுடன் கொலையும் செய்வது மிகவும் பயங்கரமானதே.
3,019 Views
சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் "The World's Best " நிகழ்ச்சியில் 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வென்று, உலக இசை ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்கக் வைத்துள்ளார்.
 
1,189 Views
Formula 1 நிர்வாக அமைப்பின் தலைவரும் பல ஆண்டுகளாக விளையாட்டில் மிகவும் பேசப்பட்ட ஒருவருமான ''Charlie Whiting '' தனது 66 வது வயதில், நேற்று காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
981 Views
அவைவருக்கும் தெரிந்த விடயம் பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவம் . இப்பொழுது இந்த சம்பவத்திற்கு எதிராக நடிகை அதுல்யா ரவி காணொளி ஒன்றயும் வெளியிட்டு உள்ளார் .
 
1,118 Views
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு அது சாபக்கேடாக மாறும் பரிதாபம் நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பிரபலம் ஆகலாம், பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பலரும் வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவர்கள் நடந்து கொள்வதை பார்வையாளர்கள் மறப்பதே இல்லை. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு ஒரு சிலரின் கெரியர் மட்டுமே பிக்கப் ஆகியுள்ளது. மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது.
2,069 Views
tik tok  செயலியில் இன்னும் அதிகூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட அம்சமாக comment அவர்கள் விரும்பும் வார்த்தைகளை ஃபில்ட்டர் செய்யும்.அதுமட்டு அல்லாமல் இந்த அம்சம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கிறது.
936 Views
அட்லி - விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றி பெற்றதால் விஜயின் அடுத்த படமும் அட்லியின் இயக்கத்தில் வரவுள்ளது. விஜயின் 63வது படம் என்பதால் இந்த படத்திற்கு தளபதி 63 என இப்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
2,737 Views
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே விஜய்யுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்துவிட்டார்.
1,848 Views
[1]      «      1130   |   1131   |   1132      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top