இந்த நிலையில் பயனர்கள் ஒருமுறை வைத்த வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என tik tok தெரிவித்துள்ளது. இணைய பாதுகாப்பு தினத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு அம்சங்களின் படி பயனர்கள் தங்களது வீடியோக்களில் யார் comment செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க முடியும். என்பதும் முக்கியமான விடயமாகும்.
சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான tik tok செயலியை தடை செய்யக் கோரி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. நிலையில் சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் எனும் நிறுவனம் இந்த செயலியை 2016 ஆம் ஆண்டு சீனாவில் டோயுன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. பின் 2017 ஆம் ஆண்டு இந்த செயலி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.