அவைவருக்கும் தெரிந்த விடயம் பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவம் . இப்பொழுது இந்த சம்பவத்திற்கு எதிராக நடிகை அதுல்யா ரவி காணொளி ஒன்றயும் வெளியிட்டு உள்ளார் .
அவர் கூறியதாவது பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தை தாண்டி வரவேண்டும் என்றும் ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார் .
மற்றும் இதனை அரசியலாக மாற்ற வேண்டாம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் . அதுமட்டும் இல்லாமல் யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது . இனிமேலாவது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .
பெண்களைவைத்து விளையாடுகின்றீர்களா இந்த நிலைமையில் தான் மகளிர்தினம் கொண்டாடுகின்றோம் என்றும் கூறியுள்ளார் இதேபோல் நடுகை ராசிகன்னாவும் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்