Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்வதாக இசையமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
1,092 Views
கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட இருப்பதால் இந்தியன்-2 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.


2,526 Views
விஜய்யை வைத்து இயக்க புதிய புதிய கதைகளோடு ஐந்து இயக்குனர்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 63-வது படம். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாகவும், இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
1,991 Views
வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் ஆர்வம் பட அதிபர்கள், இயக்குனர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப்பயலே, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
1,111 Views
கன்னட நடிகர் ரவிபிரகாஷ் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து, மீண்டும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சினை விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துள்ளது.
2,324 Views
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், தற்போது அதிக வெப்பமான வானிலை நிலவுவதால், பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் குறித்து மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
1,606 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
743 Views
கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்ற எத்தியோப்பியா நாட்டு போயிங் 737 ரக விமானம் விபத்தாகியதில் பலியாகியவர்களில் ''ஷிகா கார்க்'' எனும் ஐநா ஆலோசகர் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
3,076 Views
இந்தியாவிற்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்லவேண்டாம் என்று, அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது
1,085 Views
தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.  கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த புகாரை அளித்தது. தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார். பொள்ளாச்சி ஊஞ்சவேலாம் பகுதிக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை வீடியோ எடுத்து மிரட்டினார்கள் என்று புகார் அளித்தார். இதையடுத்து பொள்ளாச்சி பொலிஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது.

3,574 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஆரவ் நாயகனாக நடிக்கும் நடிக்கும் படம் `ராஜ பீமா'. நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுபோல நடிகை ஓவியாவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
1,026 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தால் குடும்ப ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
1,546 Views
4 வாரங்களாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கண்ணம்மா பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராகவும் தற்போதைய இளைஞர் மற்றும் இளம் பெண்களின் பேவரைட் நடிகராக இடம் பிடித்து விட்டார் ஹரிஷ் கல்யாண்.
1,543 Views
சபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சபரிமலை சுவாமி அய்யப்பன் மகிமையை சொல்லும் பக்தி படங்கள் தமிழ், மலையாளத்தில் ஏற்கனவே நிறைய வந்துள்ளன. பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் காலத்தில் இந்த படங்களை வெளியிடுவது வழக்கம். முன்னணி நடிகர்கள் பலர் அய்யப்பன் பக்தி படங்களில் நடித்து இருக்கிறார்கள். அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்களாகவே தயாராகி திரைக்கு வந்தன.
1,045 Views
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ். அனகோண்டா, பிளட் அண்ட் வைன், மெய்ட் இன் மான்ஹாட்டன், ஐஸ் ஏஜ்: காண்டினென்டல் ட்ரிபட், பார்க்கர், த பாய் நெக்ஸ்ட் டோர், ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாப் பாடல் ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார்.
1,250 Views
[1]      «      1133   |   1134   |   1135      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top