Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உலகளாவிய ரீதியில் எல்லா நாடுகளும் எதிர்நோக்குகின்ற பிரச்சினை வெப்பநிலை அதிகரிப்புதான். வறட்சி, பாசிபட்டினி, நீர் பற்றாக்குறை, தோல் நோய்கள், என மக்கள் அவஸ்தைப்படுகின்றார்கள். நிலத்தில் மாத்திரமே வெப்பம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றால் கடல் நீரின் வெப்ப அளவும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. 
2,483 Views
அண்மைக்காலமாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிராத போதும், எப்படியாவது ஒரு 'சூப்பர்ஹிட்' படத்தைக் கொடுத்து மீண்டும் ரசிகர் ரசிகைகளின் மனதில் தனக்கென இருக்கும் தனியிடத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் சிறப்பான கதைகளாகக் கேட்டு தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கின்றார் நடிகர் சூர்யா.
5,471 Views
அருண் விஜய் மிகத் திறமையான நடிகர் என்பதை நாங்கள் சொல்லி தரவேண்டியதில்லை. என்னை அறிந்தால் படம் ஒன்று போதும் அவரை பற்றி சொல்ல. சில படங்களில் அவர் ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் பின்னர் அவருக்கு அது பொருந்தவில்லை.
1,257 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,451 Views
நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
7,228 Views
புதிய படத்தில் கைதியாக கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது ‘மாநகரம்’ படம் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்திக்கு 18-வது படம் ஆகும். கதாநாயகி இல்லாத படமாக தயாராகிறது.
1,160 Views
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இந்து பெண் ஒருவர் உரையாற்றும் வரலாற்று நிகழ்வு மகளிர் தினமான நேற்று நிகழ்ந்துள்ளது.
952 Views
பாகிஸ்தானுக்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான்  மண்ணில் இனி எந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடமில்லை. அவர்கள் ஏனைய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், பாகிஸ்தானில் இருந்து  மற்றைய  நாடுகள் மீதான எந்த ஒரு பயங்கரவாதத்தையும் இந்த அரசாங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். 
738 Views
இந்தியாவின்  கோவை அரசாங்க மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில், மூன்று பெண் குழந்தைகள் பிறந்த  சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. 
884 Views
கடந்த சில தினங்களுக்கு முன் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலுவின்  பேய் மாமா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்களை குஷி படுத்தியது.  
2,950 Views
உலகளாவிய ரீதியில் நேற்றைய தினம் மகளிர் தினம் பல்வேறு நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டன. அத்துடன் நேற்றைய தினம், வரலாற்று சாதனைகளை படைத்த பல பெண்கள் நினைவு கூரப்பட்டார்கள். 
946 Views
சூர்யா நடிப்பில் 4 புதிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த செய்தி சூர்யா இரசிகர்களை பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளன.

சூர்யா நடித்து கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் திரைக்கு வந்தது.
1,204 Views
சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான Huawei, தொடர்ந்து அமெரிக்காவின் குற்றச்சாட்டை எதிர்நோக்கி கொண்டே இருக்கிறது.
 
718 Views
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றபோது டிரம்ப்பின் உதவியாளராகவும் செயற்பட்ட போல் மனபோர்ட்க்கு ( Paul Manafort ) 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
758 Views
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "விஸ்வாசம்", ரஜினியின் "பெட்ட"யுடன் போட்டிபோட்டு ஒரு கலக்கு கலக்கியது .
3,322 Views
[1]      «      1134   |   1135   |   1136      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top