Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "விஸ்வாசம்", ரஜினியின் "பெட்ட"யுடன் போட்டிபோட்டு ஒரு கலக்கு கலக்கியது .
3,322 Views
வரலாற்றிலேயே முதன் முறையாக, பெண் விமானிகளும், பெண் பணியாளர்களும் பயணித்த விமானமொன்று, இலங்கையிலிருந்து சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளது.
961 Views
டைரக்டர் சசி டைரக்‌ஷனில் ஒரு புதிய படம் உருவாகிறது. அந்த படத்துக்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை உணர்வுகளை மையப்படுத்தி, தனது படங்களில் ஜனரஞ்சகமான முறையில் கதை சொல்பவர், டைரக்டர் சசி. அடுத்து இவர் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷனில் ஒரு புதிய படம் உருவாகிறது. படத்துக்கு அவர், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
1,206 Views
பழம்பெரும் நடிகை குசலகுமாரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
1,185 Views
மனைவியாக தாயாக தோழியாக காதலியாக சகோதரியாக நம் அன்றாட வாழ்க்கையில் பங்கு கொள்ளும் பெண்கள் பிரம்மிக்கத்தக்கவர்கள், மதிக்கத்தக்கவர்கள்.ஒரு பெண் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறும் என்று நினைத்தால் அது தவறு.அவ்வாறு நடக்க எப்போதும் வாய்ப்பிருக்காது.ஏதோ ஒரு பதவியில் பெண்கள் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.
1,371 Views
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வரைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பெயரும், பொதுவான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் மதிப்புடன் கூடிய  உயர்ந்த இடம்பிடித்த ஒரு சிறந்த கிரிக்கெட் நட்சத்திரம் என்றால் அது மகேந்திரசிங் டோனி. 
960 Views
எட்டு வயதான ஒரு பெண் பிள்ளைக்கு, அடிக்கடி தலைவலி ஏற்படவும் பெற்றோர் வழமையாக கொடுக்கும் தலைவலி மருந்துகளை கொடுத்து வந்துள்ளனர்.ஆனால் கொஞ்சமும் குறைவதில்லை, இதனால் மருத்துவரிடம் சென்றபோதுதான் ,பெரும் இடி ஒன்று அவர்கள் தலை மேல் விழுந்துள்ளது.
1,117 Views
நடிகர் அஜித்குமாரின் செல்ல மகனான ஆத்விக்கின் புகைப்படங்கள், மிகவும் பரவலாக, இப்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
837 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்
1,002 Views
ஆண்டு தோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான 21 வயதேயுடைய "கெய்லி ஜென்னர்" (Kylie Jenner), சுய சம்பாத்தியத்தில் வளர்ந்த உலகின் இளம் செல்வந்தர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
3,538 Views
Google நிறுவனம் இப்போது குழந்தைகள் பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றது.
946 Views
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தனது பிறந்தநாள் கேக்கை கத்தியால் கட் பண்ணாமல் வாளால் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள், வைரல் ஆகி வருகின்றன.
 
2,760 Views
தன் வாழ்வில் தற்போது ஒரு காதலன் இருக்கிறார் என்று, தமிழ் மற்றும் ஹிந்தியில் அசத்தி வரும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
1,098 Views
"ஒரு நாள் கூத்து" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கேரள இளம் சிட்டு நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலுமாக 5 திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள நிலையில், இன்னும் 4 படங்கள் திரை காணவுள்ளன.
3,250 Views
சர்ச்சையான காட்சிகளில் நடித்த நடிகை ஹன்சிகா, ஓவியாவை விசாரிக்க போலீசார் எடுத்துள்ள முடிவு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
1,610 Views
[1]      «      1135   |   1136   |   1137      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top