Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நடிகை நயன்தாராவின் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
911 Views
இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை என நடிகை ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.


1,829 Views
பாரியளவில் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தி வரும் நோய்தாக்கங்களில் H.I.V யும் ஒன்றாகும். இந்த நோய் தொற்றுக்கான நிரந்தர மருந்துகள் எவையும் இல்லாமையினால், நோய் தொற்றுடையவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 
2,082 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
752 Views
லண்டனில் மூன்று இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.
682 Views
 வாலு படத்தில் இணைந்து நடித்தவர்கள் சிம்பு ஹன்சிகா இவர்கள் படப்பிடிப்பின்போது காதல் வயப்பட்டார்கள். ஆனால், படப்பிடிப்பு முடியும் முன்னே இவர்களது காதல் முறிந்தது.
1,263 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,648 Views
கோவில்பட்டி அருகே கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபங்களை நடிகர் விவேக் திறந்து வைத்தபோது பத்திரிகையாளர்களிடம் நடிகர் விவேக் ராஜனிப்பற்றி கூறியதாவது
850 Views
சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் வைத்து எரிக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகமான "Asian News International " வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
851 Views
எதிர்வரும் 2020 ஆண்டில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை, ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
744 Views
நெதர்லாந்து - யூட்ரெச் பல்கலைக்கழக விண்வெளி துறையினர் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள்.
861 Views
பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் புதிய டார்க் மோட் வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் செயற்ட்படுத்திக்கொள்ளலாம்
683 Views
நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு இவர் நடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரிய இழப்பாக இருந்த போதிலும் வடிவேலு version வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
1,813 Views
ஜோஷ்வா ஶ்ரீதர் இசையில் தயாராகியுள்ள `ஜூலை காற்றில்' படத்தின் ஓடியோ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. நடிகர் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். 
1,542 Views
அழகான கதை அம்சங்களோடு புதிதாக வரவுள்ள திரைப்படம் தான் ஜூலை காற்றில். கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் என இன்னும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
778 Views
[1]      «      1136   |   1137   |   1138      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top