Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் ஸ்ரீதர் நடிக்கும் திரைப்படம் 'ஜெடூசி' .

இத் திரைப்படம் November மாதம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இத் திரைப்படத்தில் அருவி மதன், ஏ.வெங்கடேஷ் ,பாண்டி, எழுத்தாளர் பாவா செல்ல துரை, அசோக் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
88 Views
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய ஸ்டீபன் பிளமிங்கிற்குப் பதிலாக ஷகீர்கான் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சென்னை அணியுடன் ஸ்டீபன் பிளமிங் நீண்டகாலமாகப் பயணித்து வந்த நிலையில், அவரது பதவி விலகலைத் தொடர்ந்து புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரை நியமிக்கும் நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. இதன்படி, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷகீர்கானுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
64 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஆர். கார்த்திகேயன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


59 Views
தொண்டையில் வலி, வறட்சி, அரிப்பு அல்லது எரிச்சல் போன்றவை ஏற்பட்டால், அது தொண்டை புண்ணின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக உணவு அல்லது தண்ணீர் விழுங்கும்போது வலி, குரல் கரகரப்பு, காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவையும் சிலருக்கு ஏற்படலாம்.
174 Views
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. காரணம் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கி, இரத்தத்தில் உள்ள சீனியின் அதிகரிப்பை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகின்றது.


71 Views


தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்து நடிப்பவர் தான் நடிகர் ஜீவன். இவர் நடித்த சில திரைப்படங்கள் கவனிக்கப்படாததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
65 Views
நூற்றாண்டைக் கடந்த பிரபலமான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான 'Warner Bros. Discovery' நிறுவனத்தை $110 பில்லியனுக்கு வாங்கி சொந்தமாக்கியுள்ளது 'Paramount Skydance' நிறுவனம்.
87 Views
இந்திய T20 கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்காக ஜப்பான் சென்றுள்ளது.அதற்கு முன்னதாக ஒரேயொரு போட்டியில் ஜப்பானுக்கு எதிராக விளையாட இந்தியா முடிவு செய்தது.
71 Views
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மார்க் வூட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் .
52 Views
எதிர்காலத்தில் மனிதர்களால் செயற்கை நுண்ணறிவை வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கை நுண்ணறிவு குறித்த சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழு, AI தொடர்பாக இன்னும் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் என தெரிவித்துள்ளது.
107 Views
முலாம் பழத்தில் நீர்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும் சருமத்திற்கு ஈரப்பதத்தையும் வழங்குகின்றது .

91 Views


புடலங்காய் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

வயிற்றுப்போக்கு தொடர்பான நோய்களை குணப்படுத்துகிறது.
71 Views

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் தினமும் எமது ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனைத் தரக்கூடியவையாகும்.

 

62 Views

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் தினமும் எமது ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனைத் தரக்கூடியவையாகும்.

 

52 Views

சீனாவின் ஹங்சோ நகரில் உள்ள ரோபோ பயிற்சி நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறப்புப் பயிற்சி பெற்ற நான்கு ரோபோக்கள் அதிகாரபூர்வமாக பட்டம் பெற்றுள்ளன. வழிகாட்டுதல், தொழிற்சாலை ஆய்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பணிகளுக்காக அவை தனித்தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

 

85 Views
[1]      «      12   |   13   |   14      »      [1871]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top