Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

முலாம் பழத்தில் நீர்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும் சருமத்திற்கு ஈரப்பதத்தையும் வழங்குகின்றது .

91 Views


புடலங்காய் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

வயிற்றுப்போக்கு தொடர்பான நோய்களை குணப்படுத்துகிறது.
71 Views

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் தினமும் எமது ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனைத் தரக்கூடியவையாகும்.

 

62 Views

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் தினமும் எமது ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனைத் தரக்கூடியவையாகும்.

 

52 Views

சீனாவின் ஹங்சோ நகரில் உள்ள ரோபோ பயிற்சி நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறப்புப் பயிற்சி பெற்ற நான்கு ரோபோக்கள் அதிகாரபூர்வமாக பட்டம் பெற்றுள்ளன. வழிகாட்டுதல், தொழிற்சாலை ஆய்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பணிகளுக்காக அவை தனித்தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

 

85 Views

பெண்கள் கிரிக்கெட்டில் இன்னொரு வரலாற்றுப் பக்கம் எழுதப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் .

 

88 Views
மஞ்சள் பல ஆண்டுகளாக பாரம்பரிய சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள குர்குமின் என்ற சேர்மத்திற்கு அழற்சியைத் தணிக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
73 Views
ஆசிய விளையாட்டில் சீனாவைச் சேர்ந்த 13 வயதே நிரம்பிய நீச்சல் வீராங்கனை யூ ஜிடி இரட்டை தங்கப்பதக்கம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
55 Views

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'ராக்கா', வெளியாவதற்கு முன்பே உலக அளவில் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


67 Views

தேவையான பொருட்கள்:

Apple – 1
பாண் – 2 துண்டுகள்
மாஜரின் – 1மேசைக்கரண்டி
தேன் – 1மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை தூள்-¼மேசைக்கரண்டி
நறுக்கிய nuts – சிறிதளவு

117 Views
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்றாலே அது அனைவருடைய சருமத்திற்கும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. சில இயற்கை பொருட்களில் உள்ள தாவரச் சேர்மங்கள், வாசனைப் பொருட்கள் போன்றவை சிலருக்கு அரிப்பு, சிவத்தல், எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
78 Views


இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
100 Views


உங்களுடைய Gmail கணக்கு வேறு யாராவது இரகசியமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைச் சில நிமிடங்களில் மிக எளிதாகக் கண்டறிய முடியும்.
77 Views
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாணம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் மூலம் தமிழில் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
107 Views
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 15-ம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது. 
89 Views
[1]      «      13   |   14   |   15      »      [1871]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top