Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கொடதெனியாவையில் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா , பேமுல்ல பிரதேசத்தில் கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

 

35,931 Views
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 70 வது அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றுள்ளார்.



4,990 Views
சவுதியின் மினாவில் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது.
3,811 Views

சவுதியின் , மினா பள்ளத்தாக்குப் பகுதியில் சனநெரிசலில் சிக்கி சுமார் 310 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

8,807 Views
தீபாவளி ரேஸில் மிரட்டும் 'தல' - "வேதாளம்"

தீபாவளி ரேஸில் வரிசை கட்ட ஆரம்பித்திருக்கும் படங்களில், தமிழ் சினிமாவை அதிர வைக்கும் அளவுக்கு "தல 56" ல் பொறி பறக்கும் பஞ்ச் வசனங்கள் இடம்பெறுவது பற்றிய செய்திகள் நேற்றுவரை வெளிவந்துகொண்டிருந்த நிலையில், "தல 56" படத்தின் முதல் பார்வை (First Look) மற்றும் தலைப்பு என்பன வெளியாகி கோடம்பாக்கத்தையே மிரண்டுபோகச் செய்திருக்கின்றது.



6,745 Views

கொடதெனியாவை சிறுமி கொலை தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கொலையை தானே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

15,869 Views

அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் விசேட தேவையுடைய நபரொருவரை போக்குவரத்து பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

4,674 Views
'வேதாளம்' -
அஜித்தின் புதிய திரைப்படம் 'வேதாளம்' என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4,522 Views
கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரைக்கும், நாளாந்தம் புதுப் புது செய்திகள் யாரோ ஒரு பிரபலத்தைப் பற்றி வெளிவந்து பேசப்படும் விடயமாக மாறி விடுவதும், அதனை நமது இணைய விரும்பிகள் தமது சமூக வலைத்தளங்களில் கிலாகிப்பதும் வழமையான நிகழ்வுகளாக மாறிவிட்டன.
3,542 Views
இரத்தினபுரி, பெல்மதுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது இரும்பு வாயிற் கதவு சரிந்து விழுந்த காட்சி சி.சி.டிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
2,431 Views
றக்பி வீரர் வஸீம் தாஜு­டீனின் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
4,827 Views

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளிவரவிருக்கும் புலி திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தஞ்சாவூரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

6,212 Views
"தல 56" பொறி பறக்கும் பஞ்ச் ‘டயலொக்ஸ்’ - பரபரக்கும் கோடம்பாக்கம்.  

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படங்களில் 'தல' வெடியாய் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது "தல 56". இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்தப்படத்தின் புதிய பல சுவாரஸ்யமான தகவல்கள் தினந் தினம் வெளியாகி கோடம்பாக்கத்தையே அதிரவைத்துக்கொண்டிருக்கின்றது.
4,958 Views
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விபச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
7,001 Views

ஹம்பாந்தோட்டையில் வீடொன்றுக்குள் புகுந்த நபரொருவர் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

10,741 Views
[1]      «      1635   |   1636   |   1637      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top