Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தேசிய அரசாங்கத்தை உருவாக்க சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 
 
2,976 Views
இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமது தொகுதியில் தோல்வியடைந்த போதும், நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் பலர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
7,170 Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. 
2,777 Views
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்ற முடிவை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
4,058 Views
தேர்தல் பெறுபேறுகளின் படி பல முக்கிய அரசியல்வாதிகள் இந்தமுறை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
2,666 Views
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமாராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 
1,702 Views
இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் மாவட்டரீதியாக பெற்ற விருப்பு வாக்குகளின் முழு விபரம் இதோ:
19,956 Views
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1,736 Views
நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் நேற்று மாலை வெளியான நிலையில், மேலதிக ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டிருந்தது.
1,987 Views
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
1,421 Views
வாக்கெடுப்பு நடைபெறவுள்ள இன்றைய தினத்தின் பாதுகாப்புக்காக 63 ஆயிரம் காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1,968 Views
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது.
1,801 Views
தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து செயற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
1,794 Views
கொல்கட்டாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
1,809 Views
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவும் நீக்கப்பட்டுள்ளனர்.
3,218 Views
[1]      «      1646   |   1647   |   1648      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top