Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிறந்த இணையத் தளங்களுக்கான விருதுகளை வழங்கும், பெஸ்ட் வெப் விருதுகளில் இரண்டு பிரதான விருதுகளை ஆசிய ஊடகவலையமைப்பின் 'www.hirunews.lk ' , மற்றும் www. hirufm.lk ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளன.
1,936 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
5,860 Views
புதியதோர் கதைக்களத்தில் மணிரத்னம் - மீண்டும் இணையும் கூட்டணி

மணிரத்னத்தின் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிகண்ட திரைப்படம் ஓகே கண்மணி. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார் மணிரத்னம். வித்தியாசமான ஒரு கதைக்கருவுடன், பிரபலமான பல நட்சத்திரக் கூட்டத்தை இணைத்துக் கொண்டு மீண்டும் தமிழ்த் திரைக்களம் புகுந்திருக்கிறார் மணி.
2,647 Views
காவிரி நீர் வருமா ? வராதா? என பேசப்பட்டதை விட சிம்புவின் வாலு வருமா ? வராதா ? என தமிழகத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
5,504 Views
அலவ்வ- ஹதரலியத்த பிரதேசத்தில் யுவதியொருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் தோட்டமொன்றில் வைத்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
20,082 Views
ஈராக்கின் பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
4,700 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4,399 Views

காமுகர்களினால் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் ஊடாக சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எவ்வாறு இலக்குவைக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.

 

29,121 Views

மர்மான முறையில் உயிரிழந்த வசீம் தாஜூடீனின் சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலதிக விசாரணைகளின் பொருட்டு தோண்டி எடுக்கப்பட்டது.

27,192 Views

அனுராதபுரதம் - நிராவிய பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை பெண்ணொருவர் வாளால் தாக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

9,756 Views
புனித நகரான அனுராதபுரத்திற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களை  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5,042 Views
சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஷான்ஷியில் இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது 40 பேர் காணாமல் போயுள்ளனர் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1,956 Views
அலவ்வ - ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
9,026 Views
இலங்கை அணியின் ந ட் சத்திர வீரர் குமார் சங்க க்கார சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் இருந்து விடைகொடுப்பதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன.
5,743 Views
காணாமல் போயிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி ரத்நாயக்கவின் சாரதியின் சடலம் கொழும்பு 7 பிரதேசத்தில், முன்னாள் அமைச்சரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
4,935 Views
[1]      «      1647   |   1648   |   1649      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top