Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

திருமணமாக வேண்டிய இந்த ஜோடி திடீர் என்று எப்படி ?பிரிந்தார்கள் என்பது பலருக்கு குழப்பம் தந்த கேள்வி .நிச்ச்சயதார்த்ததோடு நின்றுபோன இவர்கள் திருமணக்கனவு இனி நிறைவேறாது என்கிறது இப்போது வருகின்ற சூடான செய்திகள் .


11,381 Views
தந்தை மலையாளத்தில் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் என்பதால் தந்தை வழி மகனும் இசை அமைப்பாளர் ஆகி உலகப்புகழ் பெற்றார் .அதேவழி மகள் A .R ரைஹானாவும் இசையை தெரிவு செய்தார் . சில படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் பெரிய அளவில் பெயர் வாங்கவில்லை .


16,712 Views
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் கமலஹாசன் மற்றும் சரிகா அவர்களுடைய மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகனைப் போல நடிப்பிலும் பாடுவதிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார் அம்மணி.


18,621 Views

சிம்பு  என்றாலே வம்பு என்று தான் கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. ஆனால், தற்போதெல்லாம் இவர் மிகவும் மாறி விட்டாராம். தேவையில்லாமல் எந்த இடத்திலும் மைக் பிடிப்பதில்லை என்று ஒரு முடிவில் இருக்கிறார்.

 

5,665 Views
ஒரு காலத்தில், நம்ம தமிழ் இரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் வளம் வந்தவர் நடிகை அசின். இவருக்கென்று கோடி கொடியாக இரசிகர்கள் இருந்தார்கள். பல படங்களில் வரிசை கட்டி, முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த பெருமையும் இவருக்குண்டு.

பின்னர், ஹிந்திப் படவுலகம் சிவப்புக் கம்பளம் விரிக்க, அங்கும் தனது அத்திபாரத்தை இட்டார். நல்ல படங்கள் கிடைத்தன. ஆனாலும், ஏனோ தொடர்ந்து அவ்வாறான பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பது கவலை.

18,125 Views
சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட 5 வருட சிறைத்தண்டனயை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
3,039 Views
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  தமது ஆட்சிக்காலத்தின்போது ரில்லியன் பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
19,775 Views
வில்பத்து தேசிய சரணாலத்தினை சூழவுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மீள்குடியோற்றம் செய்யப்பட்டுள்ளதாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அமைச்சர் றிசாட் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.
2,172 Views
போதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளியாக இணங்காணப்பட்டார்.
1,879 Views
விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் , கார்த்திகா நடிப்பில் SP ஜனநாதன் இயக்கத்தில் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
5,355 Views

சுந்தர்.சி இயக்கத்தில் வினய், சந்தானம், சுந்தர்.சி, ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி ஆகியோர் நடித்த ‘அரண்மனை’ படம் கடந்த வருடம் வெளிவந்தது.

காமெடி கலந்த திகில் படமாக இருந்ததாலோ என்னவோ அரண்மனை படத்தை அனைத்து தப்பினரும் ரசித்தனர்.

7,051 Views

சக கலைஞர்களை மனம்விட்டுப் பாராட்டும் பழக்கம் படத்துறையில் பலரிடம் இல்லை… இல்லவே இல்லை.

இதற்கு இளையராஜாவும் விதிவிலக்கில்லை.

7,267 Views

ஜித் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் அஜீத்தோடு நடிக்கவிருப்பது அவருக்குத் தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனன் மட்டும்தான்.

 

9,171 Views
கொலை வெறிப் பாடலை அனிருத்தும் தனுஷும் கூட மறந்திருப்பார்கள் .ஆனால் இன்னும் சிலரை இந்தப்பாடல் கவர்ந்து இழுக்கத்தான் செய்கிறது .

சில காலத்துக்கு முன்பு வெளியாகி சாதனை படைத்த இந்தப்பாடல்தான் அனிருத் என்ற இளம் இசை அமைப்பாளரை அடையாளம் காட்டியது .இந்த மெட்டும் தனுஷின் குரலும் தமிழ் கடந்து வெள்ளையர்களையும் வாய் அசைக்க வைத்தது .

4,571 Views
ஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது .அரசியல் சார்ந்த காமெடி .அதோடு பயணிக்கும் விறு விறுப்பான திரைக்கதை . ரஜினி வயதுக்கு தகுந்த தோற்றத்தோடு தோன்ற இருக்கிறாராம் .இதுதான் இப்போதைக்கு சூடான செய்தி.

ரஜினி எப்போதும் கதையையும் இயக்குனரையும் தெரிவு செய்வதில் புத்திசாலிதான் . ஆனால் அண்மைய சில சரிவுகள் ரஜினியை சற்று பயமுறுத்தியிருக்கிறது .பழைய தன்னுடைய வித்தைகள் எதுவும் இனி எடுபடாது என்பதைப்புரிந்து கொண்ட ரஜினி புதிய ஒரு கதை யாதார்த்ததோடு பயணிக்கும் திரைக்கதை ஒன்றை தெரிவு செய்திருக்கிறாராம் . இப்பிடி ஒரு கதையை ரஜினியின் மகள் சவுந்தர்யாவிடம் ரஞ்சித் சொல்ல அந்த கதை ரஜினியின் காதுகளுக்கு போய் இருக்கிறது .


2,538 Views
[1]      «      1688   |   1689   |   1690      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top