Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நடிகை சமந்தா கடைசியாக 'சுபம்' திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். 
314 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘சக்தித் திருமகன்’ என்ற திரைப்படம் வெளியானது. விஜய் ஆண்டனி தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் ‘பத்ரகாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
315 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. 
3,172 Views
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் விளையாடவுள்ளது.
514 Views
Samsung நிறுவனம் தனது Galaxy Watch 8- இல் புதிய “Antioxidant Index” அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
269 Views
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ்.
257 Views
தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த 'RRR' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
280 Views
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.
255 Views
கலிபோர்னியாவில் நடிகர் Jackie chanஐ ஹிருத்திக் ரோஷன் சந்தித்துள்ளார்
258 Views
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
258 Views
ஹரிகரன் ராம்  இயக்கத்தில் ரியோராஜ்,மாளவிகா நடித்த 'ஜோ' திரைப் படத்தை தொடர்ந்து தற்பொழுது இருவரும் இணைந்து கலையரசன் இயக்கத்தில் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தில் நடித்துவருகின்றனர்
254 Views
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்று வரும் 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
270 Views
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இந்தத் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
351 Views
1992 ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான "செம்பருத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா.
245 Views
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.
343 Views
[1]      «      76   |   77   |   78      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top