1,990 Views
ஐக்கிய நாடுகள் சபையினால் நட த்தப்படும் தெற்காசிய சூழல் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டே அவர் அங்கு செல்கிறார்.
நாளை அவர் பேங்கொக் நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் அவர் ஆறு பேர் அடங்கிய குழுவும் அங்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.