Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
ஊஞ்சல் ஆட்டுவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Girl Abused by teacher - ஊஞ்சல் ஆட்டுவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,144 Views
ஊஞ்சல் ஆட்டுவதாக கூறி சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரொருவர் அளுத்கம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் குறித்த ஆசிரியர் , பாடசாலை நேரத்துக்கு பின்னர் மாணவிகள் சிலருக்கு பிரத்தியேக ஆங்கில வகுப்பு நடத்தி வந்துள்ளார்.

இவரிடம் ஆங்கிலம் கற்க வந்த 7 வயதான சிறுமியிடம் , ஊஞ்சல் ஆட்டுவதாகக் கூறியுள்ள அவர் அவரது கால்களை பிடித்து துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அளுத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துடன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லையென பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top